ஊழல் எதிர்ப்பு படையணியின் நடவடிக்கை பிரிவு பணிப்பாளர் நாமல் குமாரவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஹெட்டிபொல நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வட மேல் மாகாணத்தில் குருணாகல் மாவட்டம், குளியாப்பிட்டி மற்றும் நிக்கவரட்டிய பகுதிகளில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து முஸ்லிம் கிராமங்களை இலக்குவைத்து திட்டமிட்ட குழுவொன்று முன்னெடுத்த தொடர் தாக்குதல்கள் தொடர்பிலேயே அவர் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal