கோதுமை மாவின் விலையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக கோதுமை மாவின் இறக்குமதி வரியை குறைக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
நேற்று முன்தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Eelamurasu Australia Online News Portal