கானமழை 2016 நிகழ்வு

யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம், விக்டோரியா நடத்தும் கானமழை 2016 நிகழ்வு ஒக்டோபர் 01ம் திகதி மெல்பேர்ணில் நடைபெறவுள்ளது.

Date: Saturday, Oct 01, 2016, 6:00 pm.

Venue:Kingston City Hall,Melbourne, Victoria, Australia

For more details: 0400 119 633/ 0433 694 046/0434 278 970/ 0410 348 448