தமிழ் ஊக்குவிப்பு போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா! -குயின்ஸ்லாந்

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கடந்த 27 ஆம் திகதி தமிழ் ஊக்குவிப்பு போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது.

இவ் நிகழ்வு “ஆஸ்திரேலிய பட்டதாரிகள் சங்கத்தினரால்” நடாத்தப்பட்டது.