வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக சதித்திட்ட நடவடிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் ஈடுபட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகங்களுக்கு சில மக்களை அழைத்து வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக போராட்டம் ஒன்றினை நடத்தை முடிவு செய்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal