என்னது, சூர்யா-ஜோதிகாவின் செல்ல மகள் தியா அதற்குள் நாயகிஆகிவிட்டாரா என்று நினைக்க வேண்டாம்.
இது அவர்களின்சொந்த மகள் அல்ல திரைபடத்தில் மகள். சில்லுன்னு ஒரு காதல் படத்தில் சூர்யா-ஜோதிகாவின் மகளாக நடித்த ஸ்ரியா சர்மாவை நினைவிருக்கிறதா?
ஆம், அதே குட்டிப் பொண்ணு தான். அவர் தெலுங்கில் நாயகியாகிவிட்டார்.அவர் நடித்த நிர்மலா கான்வென்ட் என்ற படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.