காவிரி நதி நீர் பிரச்சினை குறித்து பிரபல நடிகர் கமல் ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
காவிரி நதி நீர் பங்கீடு பிரச்சினை தொடர்பாக கர்நாடகாவில் நடைபெற்று வரும் வன்முறை குறித்து பிரபல நடிகர் கமல் ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளதாவது:- நாம் மொழியற்ற குரங்குகளாயிருந்த போதும் காவிரி ஓடியது.
நமக்குப் பின்னும் அது ஓடும். சரித்திரக் கண்ணாடியில் முகம் பாரத்து வெட்கப்பட நேரிடும்” என்று தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal