வெடிபொருட்களை வைத்திருப்பவர்கள் அருகில் உள்ள காவல் துறை நிலையத்தில் அறிவிக்குமாறு காவல் துறை பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அனுமதிப்பத்திரமின்றி வெடிபொருட்களை தமது உடமையில் வைத்திருப்பவர்கள் அதனை காவல் துறையிடம் ஒப்படைக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அவ்வாறு அனுமதிப்பத்திரமின்றி வெடிபொருட்களை வைத்திருப்பவர்கள் அருகில் உள்ளகாவல் துறை நிலையத்திற்கு சென்று அறிவிக்குமாறுகாவல் துறை பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அதன்படி எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 06 மணிக்கு முன்னர் அவை தொடர்பில் அருகில் உள்ள காவல் துறை நிலையத்தில் அறிவிக்குமாறு காவல் துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal