திஹாரியிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணஞ்செய்த வானொன்றிலிருந்து 28 வௌ்ளை நிற பாவாடைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் 41 மற்றும் 47 வயதுகளையுடையவர்களாவார். குறித்த இருவரையும் இன்று (02) நீதிமன்றத்தில் சமர்பிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, அநுராதபுரம் காவல் துறையினர் தெரிவித்தனர்.
Eelamurasu Australia Online News Portal