இலங்கையில் பல்வேறு இடங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில், சிரிய நாட்டுப் பிரஜை ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார் என, ராய்டர் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், விசாரணை நடவடிக்கைகளுக்காக விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
Eelamurasu Australia Online News Portal