பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் சரத்துக்கள சில, அவசரகால சட்டத்தின் கீழ் வர்த்தமானி அறிவித்தலினூடாக இன்று(22) நள்ளிரவு முதல் அமலுக்கு வரவுள்ளது.
தேசிய பாதுகாப்புச் சபையுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நடத்திய அவசரச் சந்திப்பிலேயே ஜனாதிபதி இந்த அதிரடியான முடிவை எடுத்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal