கொச்சிக்கடை பகுதியில் சற்றுமுன்னர் மற்றுமொரு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்துக்கு அருகிலிருந்து சந்தேகத்துக்கிடமான முறையில் கிடைக்கப்பெற்ற பொதியொன்றை பரிசீலனை செய்வதற்காக எடுக்க முற்பட்ட போதே, குறித்த பார்சல் வெடித்து சிதறியுள்ளது.
Eelamurasu Australia Online News Portal