இரண்டு எழுத்து கவர்ச்சி நடிகை அவர். சொந்த படம் எடுத்து கோடிகளை இழந்தார், “மச்சி ஓப்பன் தி பாட்டில்” என்று கொண்டாடும் நட்பு வட்டாரத்துக்கு கடன் கொடுத்து நம்பி சில கோடிகளை இழந்தார்.
சொந்தமாக ஆரம்பித்த வியாபார நிறுவனங்கள் நஷ்டத்தை கொடுத்தது. தமிழ் படங்கள் கைவிட மலையாள பக்கம் ஒதுங்கியவருக்கு அங்கேயும் சரியான வாய்ப்பு இல்லை. இதனால் மனம் வெறுத்துப்போன நடிகை மன ஆறுதலுக்காக தனது அக்கா வசிக்கும்ஸ்திஅவுஸ்ரேலியாவுக்கு அடிக்கடி பறந்து சென்று விடுகிறார். அங்குதான் அவருக்கு எல்லா வகையிலும் நிம்மதியும், சுதந்திரமும் கிடைக்கிறதாம்.
Eelamurasu Australia Online News Portal