முகங்களை மூடிய மூன்று பேர் வீடொன்றில் புகுந்து தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம், சுன்னாகம் கந்தரோடைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த மூவரும் வீட்டுக்கு வெளியே இருந்த முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் என்பவற்றை அடித்து நொருக்கியதுடன், மூதாட்டி ஒருவர் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
Eelamurasu Australia Online News Portal