இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள இந்தாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்தால், அரசாங்கம் பதவி விலகவேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பாணந்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் தேர்லை இலக்கு வைத்தே அரசாங்கம் வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பிக்க திட்டமிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal