அவுஸ்திரேலிய செய்தி நிறுவனம் ஒன்று தனது இணையதளத்தில் இந்தியாவின் ஸ்கார்ப்பின் நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பான ரகசியங்களை வெளியிட்டுள்ளது. இந்திய கடற்படைக்காக பிரான்ஸ் கப்பல் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல் வாங்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பல் விரைவில் இந்திய கடற்படைக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது.
பொருட்செலவில் வாங்கப்பட்டுள்ள இந்த நீர்மூழ்கிக் கப்பல் குறித்த ரகசியத்தை அவுஸ்திரேலிய செய்தி நிறுவனம் ஒன்று தனது இணையதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Eelamurasu Australia Online News Portal