தென் மாகாண ஆளுநராக கடமையாற்றிய மாஷல் பெரேரா, வட மாகாணத்திற்கும், அசாத் சாலி கிழக்கு மாகாணத்திற்கும் நியமனம் பெறலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், நியமனம் பெறவுள்ள மாஷல் பெரேரா, டிலான் பெரேராவின் தந்தையென்பதுவும் குறிப்பிடதக்கது.
இதேவேளை, கடந்த டிசம்பர் 31ஆம் நாளுடன் சகல ஆளு நர்களையும் ராஜினாமா செய்யுமாறு சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
Eelamurasu Australia Online News Portal