கதாபாத்திரங்களுக்கு ஏற்ப தன் தோற்றத்தை மாற்றிக் கொள்கிற கதாநாயகர்களில் முக்கியமானவர், விக்ரம்.
‘சேது,’ ‘பிதாமகன்,’ ‘ராவணன்,’ ‘இரு முகன்’ ஆகிய படங்களை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம். அடுத்து அவர், கமல்ஹாசன் தயாரிக்கும் ‘கடாரம் கொண்டான்’ என்ற புதிய படத்தில் நடிக்கிறார்.
‘தூங்காவனம்’ படத்தை இயக்கிய ராஜேஷ் ம செல்வா இந்த படத்தை இயக்குகிறார். இதற்காக விக்ரம் புதிய தோற்றத்துக்கு மாறியிருக்கிறார். அவருடைய புதிய தோற்றத்தை படத்தில் காணலாம்.
Eelamurasu Australia Online News Portal