யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
வல்லைவெளி முனியப்பர் வீதியில் இவற்றைக் காணக் கூடியதாகவுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள் புலனாய்வுப் பிரிவு இதற்கு உரிமை கோரியுள்ளது.
போர் மௌனித்ததே தவிர,போராட்டம் சாகவில்லை எனவும், தழிழர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளைச் சுட்டிக்காட்டியும் சுவரொட்டியில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
Eelamurasu Australia Online News Portal
