20 புதிய அமைச்சர்கள் இன்று சத்தியப்பிரமாணம்!

20 புதிய அமைச்சர்கள் இன்று சத்தியப்பிரமாணத்தை செய்யவுள்ளதாக  ஐக்கிய தேசியக் கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசிய முன்னணின் தலைவர்களான மனோ கணேசன், ரிஷாத் பதியுதீன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மாலிக் சமரவிக்குமார அமைச்சரவை  ஏற்றுக்கொள்ள முடியாது என முடிவு செய்துள்ளனர்.