மீண்டும் பிரதமராக ரணில் பதவிப்பிரமாணம்!

சிறிலங்காவின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க இன்று(16)  பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

ஜனாதிபதியின் முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

அதனடிப்படையில் 5 ஆவது முறையாகவும் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.