பயங்கரவாத விசாரணைப் பிரிவின் புதிய பணிப்பாளராக யாழ் பிராந்தியத்துக்கு பொறுப்பான சிரேஸ்ட காவல் துறை அத்தியட்சகர் எஸ்.ஈ.ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் ஜயசுந்தர அமைச்சுகளின் இணைப்பு பிரிவின் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரது வெற்றிடத்துக்கு பொலிஸ் உடற்பயிற்சி நிறுவனத்தின் பிரதான நிர்வாக அதிகாரியாக கடமையாற்றி வந்த யூ.பீ.ஏ.டீ.கே.பீ. கருணாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
Eelamurasu Australia Online News Portal