சமல்ராஜபக்ச அல்லது நிமால் சிறிபால டி சில்வா பிரதமர்!?

சிறிலங்கா  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமல்ராஜபக்ச அல்லது நிமால் சிறிபால டி சில்வாவை பிரதமராக நியமிப்பது குறித்து ஆராய்ந்து வருகின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளன

ஜனாதிபதிசெயலகத்திலிருந்து இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கவேண்டும் என ஐக்கியதேசிய முன்னணி பிடிவாதம் பிடிப்பதால் ஜனாதிபதி மாற்று வழி குறித்து சிந்தித்து வருகின்றார் என ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

 

இதன் காரணமாக சிறிசேன சமல்ராஜபக்ச அல்லது நிமால் சிறிபால டி சில்வாவை பிரதமராக நியமிப்பது குறித்து சிந்திக்கின்றார் என ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.