அண்மையில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு சவால்விடும் வகையில் மாற்று அணியாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னனி களம் இறங்கியிருப்பது காலத்தின் தேவை என பேராசியர் கீதபொன்கலன் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
அவரது நேர்காணலின் முழுவடிவம்
Eelamurasu Australia Online News Portal