மஹிந்தவின் அடுத்த நகர்வு!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையை பெற்றுக் கொண்டுள்ளார்.

 

கொழும்பு விஜயராம மாவத்தையிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜீ.எல்.பீரிஸ் முன்னிலையி‍லேயே அவர் இந்த உறுப்புரிமையை பெற்றுக் கொண்டுள்ளார்.

இதேவளை நாமல் ராஜபக்ஷ பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.