சிறிலங்காவிற்கான போலந்து தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பதிகாரி கேர்ணல் ரடோஸ்லே க்ராப்ஷ்கீ இலங்கை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை சந்தித்தார்.இந்த சந்திப்பு இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்றது.
இதன்போது, இருவரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், இரு நாடுகளுக்கு இடையிலான இராணுவ உறவு மற்றும் முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடியதுடன் நினைவுச்சின்னங்களையும் பரஸ்பரமாக பரிமாறிக்கொண்டனர்.
Eelamurasu Australia Online News Portal