புதிய பயங்­க­ர­வாத எதிர்ப்­புச் சட்­டம் நடைமுறையில் உள்­ளதை விட­வும் ஆபத்தானது!

புதி­தாக உரு­வாக்­கப்­ப­ட­வுள்ள பயங்­க­ர­வாத எதிர்ப்­புச் சட்­டம் தற்­போது நடை­மு­றை­யில் உள்­ளதை விட­வும் ஆபத்­தா­னது என்று தெரி­வித்­துள்­ளது முன்­னிலை சோச­லி­சக் கட்சி.

கொழும்­பில் நேற்று நடத்­திய செய்­தி­யா­ளர் சந்­திப்­பின்­போது அந்­தக் கட்­சி­யின் பேச்­சா­ளர் புபுது ஜகொட இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார். அவர் தெரி­வித்­தா­வது-

நாட்­டின் பயங்­க­ர­வாத செயல்­க­ளுக்கு எதி­ரா­க­வும், பயங்­க­ர­வா­தத்­து­டன் இணைந்த செயற்­பா­டு­களை தடுப்­ப­தற்­கா­க­வும், 1979 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க பயங்­க­ர­வாத தடைச் சட்­டம் கொண்­டு­வ­ரப்­பட்­டது. அதைப் பார்க்­கி­லும் தற்­போது கொண்­டு­வ­ரப்­பட்­டி­ருக்­கும் பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்­ட­மா­னது நீதிக்கு எதி­ரா­னது.

பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை தடை செய்­தல் மற்­றும் பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்­டம் உட்­பட நாட்டு மக்­க­ளின் நல­னைப் பாதிக்­கும் வகை­யில் அமை­யும் அடக்கு முறை சட்­டங்­களை தவிர்­ப­தற்­கா­க­வும் ஒன்­றி­ணைந்து குரல் கொடுப்­ப­தற்­காக இட­து­சாரி கட்­சி­கள் மற்­றும் அமைப்­புக்­களை உள்­ள­டக்­கிய வகை­யில் செயற்­ப­ட­வுள்­ளோம்.- என்­றார்.