தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பாக தமிழ் மக்கள் பேரவையின் மாபெரும் மக்கள் ஒன்றுகூடல் நடராஜா பரமேஸ்வரி மண்டபத்தில் இன்று (24.10.18) காலை ஆரம்பமாகியது.
இந்நிகழ்வானது பேரவையின் இணைத்தலைவர் நீதியரசர் க.வி விக்னேஸ்வரன் தலமையில் கூட்டம் ஆரம்பமானது. இதன் போது அதிகளவான மக்கள் கலந்து கொண்டனர்.
Eelamurasu Australia Online News Portal





