அவுஸ்திரேலியாவில் இன்று முதல் நேரமாற்றம்!

அவுஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் நேரமாற்றம் இன்று(7) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணிக்கு அமுலுக்கு வருகிறது.

அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 2மணிக்கு ஒரு மணிநேரம் கூடுதலாக முன்னோக்கி நகரவுள்ளது.

குயின்ஸ்லாந்து, Northern Territory மற்றும் மேற்கு அவுஸ்திரேலியா ஆகிய மாநிலங்கள் இந்நேரமாற்றத்தில் பங்கெடுப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.