அவுஸ்திரேலியாவின் Coroy பகுதியில் இரண்டு பாம்புகள் விடாமல் தொடர்ந்து பத்து நிமிடங்கள் சண்டையிடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
ஒரு கட்டடத்தின் 3வது மாடியில் தொங்கிக் கொண்டிருக்கும் இரண்டு பாம்புகள் விடாமல் சண்டையிடுகின்றன.
Gillian Bradley என்பவர் தன் வீட்டில் இருந்து இந்தக் காட்சியைப் படம் பிடித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal