உலகில் வாழ்வதற்கு மிகவும் உகந்த நகரமாக தொடர்ந்து 7 ஆண்டுகள் முதலிடத்தில் இருந்த மெல்போர்ன் 02 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
உலகிலேயே வாழ்வதற்கு மிகவும் ஏற்ற நகரமாக 7 ஆண்டுகளாக முதல் இடத்தில் இருந்த அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரத்தைப் பின் தள்ளி வியன்னா நகரம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
இரண்டாம் இடத்திற்கு மெல்போர்ன் நகரம் பின் தள்ளப்பட்டுள்ளது. உலகிலுள்ள 140 பெரிய நகரங்களிலுள்ள மருத்துவம், கல்வி, கலாச்சாரம், சுற்றுச்சூழல், ஆகிய பல விடயங்களை அடிப்படை ஆதாரமாகக் வைத்து கொண்டு நகரங்கள் வரிசையாக தரப்படுத்தப்பட்டுள்ளது.