தேடியந்திர நிறுவனமான கூகுள் நூற்றுக்கும் மேற்பட்ட துணை சேவைகளைக் கொண்டிருக்கிறது. அவற்றில் ஒன்றான ‘கூகுள் டிரெண்ட்ஸ்’ சேவையில் அண்மையில் புதிய அம்சங்கள் அறிமுகமாகி உள்ளன.
கூகுளில் தேடப்படும் பதங்களின் அடிப்படையில், தற்போது எந்தப் பதம் அதிகம் தேடப்படுகிறது என்பதை அறிவதற்கான சேவையாக இது அமைந்துள்ளது. இணைய உலகில் போக்குகளை அறிய இந்த சேவை ஏற்றதாக இருக்கிறது.
2006-ல் அறிமுகமான இந்த சேவையில் அண்மையில் புதிய அம்சங்கள் பல சேர்க்கப்பட்டுள்ளன.
மேலும் தகவல்களுக்கு: https://trends.google.com/trends/?geo=IN
Eelamurasu Australia Online News Portal