வாகன விதிமுறைகளைப் பின்பற்றுவது என்பது அவசியம். வாகனத்திலுள்ள சில lights விளக்குகளை தேவையற்ற நேரத்தில் பயன்படுத்தினால் அபராதம் செலுத்த நேரிடும்.
கார்களின் முன்-பின் புறம் இருக்க கூடிய fog light களை மூடுபனி மற்றும் மழையான காலநிலை தருணத்தில் வாகன சாரதிகள் சரியாக பார்க்கமுடியாத சந்தர்ப்பத்தில் பயன்படுத்த வேண்டும்.
இந்த சந்தர்ப்பத்தைத் தவிர்த்து பயன்படுத்தும் தருணங்களில் அபராதம் கட்ட நேரிடும்.
எவ்வளவு அபராத தொகை கட்டவேண்டும் தெரியுமா? இதோ அபராத தொகை
நியூ சவுத் வேல்ஸ்- 110 டொலர்கள்- 2 demerit points
விக்டோரியா- 159 டொலர்கள்
மேற்கு அவுஸ்திரேலியா- 100 டொலர்கள் 1 demerit point
குயின்ஸ்லாந்து- 50 டொலர்கள் 1 demerit point
தெற்கு அவுஸ்திரேலியா- 233 டொலர்கள்
டஸ்மேனியா- 119 டொலர்கள்
Eelamurasu Australia Online News Portal