நாட்டில் காணப்படும் சிறுநீரக கோளாறு தொடர்பில் ஆராய அவுஸ்ரேலியாவின் விஷேட வைத்தியக் குழுவினர் வருகைதரவுள்ளனர்.
ஜனாதிபதியின் அழைப்பிற்கு இணங்க, இவர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக, சிறுநீரக நோய்த் தடுப்புக்கான ஜனாதிபதி செயலணியின் வேலைத்திட்ட பணிப்பாளர் அசேல இந்தவல சுட்டிக்காட்டியுள்ளார்.
Eelamurasu Australia Online News Portal