அடிலெய்ட் நகரில் நடைபெறும் அவுஸ்திரேலிய நீச்சல் போட்டியில் (Australian Short Course Swimming Championships) Cate Campbell கலந்து கொண்டார்.
நூறு மீட்டர் நீச்சல் போட்டியில் 50.25 செக்கனில் நீந்தி முடித்து உலக சாதனையை முறியடித்தார். இதற்கு முன்னர், சுவீடன் நாட்டின் Sarah Sjostrom, 100 மீட்டர் நீச்சலில் தக்க வைத்திருந்த உலக சாதனை 50.58 செக்கன் என்பது குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal