Home / திரைமுரசு (page 3)

திரைமுரசு

கார்த்தி ஜோடியாக ஷங்கரின் மகள் அதிதி… சூர்யா தயாரிப்பில் கதாநாயகி ஆனது ஏன்?

ஷங்கரின் மகள் அதிதியை கதாநாயாகியாகத் தேர்ந்தெடுத்தது ஏன் என ‘விருமன்’ படத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியனிடம் கேட்டேன். இயக்குநர் ஷங்கர் வீட்டில் இருந்து சினிமாவுக்கு புது வரவு. ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி டாக்டருக்கு படித்த கையோடு, சினிமாவுக்குள் நடிகையாக அறிமுகமாகியிருக்கிறார். சூர்யாவின் தயாரிப்பில், முத்தையா இயக்கத்தில் கார்த்தியின் ஜோடியாக ‘விருமன்’ படத்தில் அறிமுகமாகிறார் அதிதி ஷங்கர். சென்னையில் நேற்று காலை நடந்த ‘விருமன் பூஜையில் சினிமாத்துறை பிரபலங்கள் ...

Read More »

‘ருத்ர தாண்டவம்’ படத்துக்கு குரல் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்

மோகன் ஜி – ரிச்சர்ட் ரிஷி கூட்டணியில் உருவாகி உள்ள ‘ருத்ர தாண்டவம்’ படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘திரெளபதி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘ருத்ர தாண்டவம்’. ரிச்சர்ட் ரிஷி, நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் பிரபல இயக்குனர் கவுதம் மேனன் வில்லனாக நடித்துள்ளார். சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான தர்ஷா குப்தா இப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ...

Read More »

மகளாக நடித்த நடிகையுடன் ஜோடியாக நடிக்க மறுத்த விஜய் சேதுபதி?

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதி, தெலுங்கில் வில்லனாக அறிமுகமான படம் உப்பென்னா. இப்படத்தில் நாயகி கீர்த்தி ஷெட்டிக்கு தந்தையாகவும், கொடூர வில்லனாகவும் மிரட்டி இருந்தார். அவரது நடிப்புக்கு பாராட்டுக்களும் கிடைத்தன. இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி, தமிழில் நடிக்க உள்ள புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக ...

Read More »

கதாநாயகியாக களமிறங்கும் இயக்குனர் சங்கரின் மகள்

தமிழில் பிரம்மாண்ட படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வரும் சங்கரின் மகள் புதிய படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார். தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, நடிப்பதோடு மட்டுமில்லாமல் படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் தயாரித்த 36 வயதினிலே, பசங்க 2, 24, உறியடி 2 ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இதேபோல் கார்த்தி நடித்து வெற்றி பெற்ற ‘கடைக்குட்டி சிங்கம்’ ...

Read More »

லாஸ்லியா அறிமுகமாகும் படத்தின் வெளியீடு

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்து கொண்டு பிரபலமான லாஸ்லியா, தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா  இணைந்து இயக்கி உள்ள படம் ‘பிரெண்ட்ஷிப்’. இப்படத்தின் மூலம் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக அறிமுகமாகிறார். இதில் அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியா நடித்துள்ளார். அவர் ஹீரோயினாக நடிக்கும் முதல் படம் இதுவாகும். மேலும் அர்ஜுன், காமெடி ...

Read More »

அஜித், விஜய் படங்களுக்கு இணையாக வரவேற்பை பெற்ற ஜோதிகா படம்

ஜோதிகா நடித்த ‘ராட்சசி’ படத்தை ‘மேடம் கீதாராணி’ என்கிற பெயரில் இந்தியில் டப்பிங் செய்து கடந்தாண்டு யூடியூபில் வெளியிட்டிருந்தனர். நடிகை ஜோதிகா, திருமணத்துக்கு பின்னர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான படம் ‘ராட்சசி’. விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படத்தை, அறிமுக இயக்குனர் கௌதம் ராஜ் இயக்கி இருந்தார். இப்படத்தில் கீதா ராணி என்கிற ...

Read More »

படப்பிடிப்பில் உயிரிழப்பு…. இயக்குனர் மணிரத்னம் மீது வழக்கு பதிவு?

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் மீது காவல்துறையினர் வழக்கு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் முன்னணி நடிகர்கள் விக்ரம், கார்த்தி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து முடிந்து, பின்னர் ...

Read More »

பிக்பாஸ் பிரபலம் மாரடைப்பால் மரணம்

சித்தார்த் சுக்லாவின் மறைவுக்கு ரசிகர்களும், பாலிவுட் பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மும்பையில் வசித்து வந்த பிரபல பாலிவுட் நடிகர் சித்தார்த் சுக்லாவுக்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 40. பல்வேறு இந்தி சீரியல்களில் நடித்துள்ள சித்தார்த் சுக்லா, 2014-ம் ஆண்டு வெளியான ‘ஹம்டி ...

Read More »

பிரபல இயக்குனர் மரணம் – திரையுலகினர் இரங்கல்

மறைந்த இயக்குனர் கே.பி.பிள்ளை உடலுக்கு ஏராளமான திரையுலக பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். மலையாள திரையுலகில் பல்வேறு ஹிட் படங்களை இயக்கியவர் கே.பி.பிள்ளை. இவர் முதலில் ராணுவத்தில் பணிபுரிந்தார். 21 ஆண்டுகள் ராணுவத்தில் வேலை பார்த்து ஓய்வுபெற்ற அவர், அதன்பிறகு 1968-ம் ஆண்டில் மலையாள நாடகங்களை நடத்தினார். பின்பு 1970-ம் ஆண்டு சினிமா துறையில் கால்பதித்தார். முதலில் உதவி இயக்குனராக பணிபுரிந்த அவர், 1974-ம் ...

Read More »

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் பிரபல நடிகையின் மகள்

தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகையின் மகள் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக இருக்கிறார். கேரளாவைச் சேர்ந்தவர் நடிகை பானு. இவர் ஏராளமான மலையாள, தமிழ் படங்களில் நடித்துள்ளார். தமிழில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக ‘தாமிரபரணி’ படத்தில் அறிமுகமானார் நடிகை பானு. கடைசியாக தமிழில் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ படத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து 2015-ம் ஆண்டு நடிகை பானுவுக்கும் தொழிலதிபரான ரிங்கு ...

Read More »