மெல்பேர்ன் அணிக்கு வெற்றி!

சிட்னி ANZ அரங்கில் NRL premiership இறுதிச்சுற்று நேற்று இடம்பெற்றது. இந்த ஆட்டத்தில் Melbourne Storm அணி North Queensland Cowboys அணியினை வென்றுள்ளது.

34-6 என்ற கணக்கில் வென்று வெற்றிக் கனியை எட்டிப்பிடித்து கோப்பையை தனதாக்கிக் கொண்டுள்ளது.