ஆட்கடத்தலை முறியடிப்பதற்குப் படிப்பறிவு முக்கியமானது!

tephen-Osborneஆட்கடத்தலை முறியடிப்பதற்குப் படிப்பறிவு முக்கியமானது என, அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது. 
அவுஸ்ரேலிய குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவுஸ்ரேலியாவுக்கான சட்டவிரோத படகு முயற்சியைத் தடுப்பதில் அவுஸ்திரேலியாவின் வலுவான எல்லைப் பாதுகாப்புக் கொள்கைகள் மற்றும் திறமைகள் மிகவும் ஆற்றல் வாய்ந்தவையென நிரூபித்துள்ளன எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கை

639478437aus