காஸ்மோ

ஹெல்மெட்டில் ஒட்டவைத்துக் கொள்ளும் வகையிலான ஒளிரும் கருவி. செயலி மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது.

விபத்துகளில் சிக்கினால் உடனடியாக உறவினர்களுக்கு தகவல் அனுப்பி வைக்கும். பல ஹெல்மெட்களிலும் பயன்படுத்தலாம்.