இயக்குனர் மனிஷ் ஹரிசங்கர் அக்ஷராவை பாராட்டியுள்ளார்

லாலி கி ஷாதி மெய்ன் லட்டு தீவானா படத்தில் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகும் பெண்ணாக நடித்துள்ளார் அக்ஷரா ஹாஸன்.

தனுஷின் ஷமிதாப் படம் மூலம் நடிகையானவர் உலக நாயகனின் இளைய மகள் அக்ஷரா ஹாஸன். அவர் நடித்துள்ள லாலி கி ஷாதி மெய்ன் லட்டு தீவானா படம் வரும் ஏப்ரல் மாதம் 7ம் தேதி ரிலீஸாகிறது.

இந்நிலையில் படத்தின் இயக்குனர் மனிஷ் ஹரிசங்கர் அக்ஷராவை பாராட்டியுள்ளார்.