Home / திரைமுரசு / உலக சாதனை படைத்த மனித நேயத்தை போற்றும் குறும்படம்!
மிஸ்டர் காப்ளர்

உலக சாதனை படைத்த மனித நேயத்தை போற்றும் குறும்படம்!

சமீபத்தில் பேஸ்புக்கில் “மிஸ்டர் காப்ளர்” என்ற குறும்படம் வெளியிடப்பட்டது. இந்த குறும்படத்தை சதீஷ் குருவப்பன் என்பவர் நடித்து, இயக்கி, தயாரித்துள்ளார்.

மனித நேயத்தை போற்றுவோம். அனைவருக்கும் மரியாதை கொடுப்போம் என்ற உயர்ந்த கருத்தை வலியுறுத்தி இந்த குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது.

1.30 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த குறும்படத்திற்கு உலகளவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை இந்த குறும்படத்தை 10 கோடிக்கும் மேற்பட்டோர் பார்த்திருப்பதுடன், 27 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். இது உலக சாதனையாக கருதப்படுகிறது. இதை இந்த குறும்படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான சதீஷ் தெரிவித்திருக்கிறார்.

https://www.facebook.com/error404officialteam/videos/1369551296465594/

About குமரன்

Check Also

201710271456178409_Parvathi-Saves-drivers-from-accident_SECVPF

மிகப்பெரிய ஆபத்தில் இருந்து டிரைவர்களை காப்பாற்றிய பார்வதி

கேரளாவை சேர்ந்த நடிகை பார்வதி காரில் சென்று கொண்டிருந்த போது மிகப்பெரிய ஆபத்தில் இருந்த டிரைவர்களை காப்பாற்றியிருக்கிறார். நடிகை பார்வதி ...