அவுஸ்திரேலியாவில் R U OK தினம்!

அவுஸ்திரேலியாவில் 14 ஆம் திகதி R U OK? தினம் கடைபிடிக்கப்படுகிறது.

உங்கள் அருகில் இருக்கும் ஒருவர், அல்லது தெரிந்தவர்களிடம் கேளுங்கள். “நீங்கள் நலமா?” R U OK என்ற ஒற்றைக் கேள்வியால் துயரங்கள் விலகிச் செல்லலாம்.

ஒருவர் மீதுள்ள அன்பில்பால் நாம் கேட்கும் கேள்விகள் மனதை ஆற்றுப்படுத்த பெரிதும் உதவலாம் இல்லையா..?