Home / நுட்பமுரசு / சாம்சங் கேலக்ஸி நோட் 8!
201707131042555837_Galaxy Note 8._L_styvpf

சாம்சங் கேலக்ஸி நோட் 8!

நோட் 8 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
 
* 6.3 இன்ச் AMOLED 1440×2960 பிக்சல் டிஸ்ப்ளே,
* 12 எம்பி டூயல் பிரைமரி கேமரா
* 8 எம்பி செல்ஃபி கேமரா
* முன்பக்க கைரேகை ஸ்கேனர்
* குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 அல்லது எக்சைனோஸ் 8895 சிப்செட்
* 6 ஜிபி ரேம்
* 3300 எம்ஏஎச் பேட்டரி
* வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
சாம்சங் வழக்கப்படி நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பெர்லின் நகரில் நடைபெறும் IFA விழாவிற்கு முன் வெளியிடும் நிலையில், புதிய சாம்சங் நோட் 8 விற்பனை செப்டம்பர் மாத வாக்கில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டது.
கேலக்ஸி நோட் 8 சாதனத்தில் கேலக்ஸி S8 மற்றும் S8 பிளஸ் போன்று இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே வழங்கப்படும் என்றும் டூயல் பிரைமரி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது.

About குமரன்

Check Also

201709211453026658_1_Moto-E4-Plus-Oxford-Blue._L_styvpf

மோட்டோ இ4 பிளஸ் சிறப்பம்சங்கள்!

* 5.5 இன்ச்2.5D வளைந்த கிளாஸ் எச்டி டிஸ்ப்ளே * ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம் * 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ...