Home / செய்திமுரசு / இங்கிலாந்து இளவரசி கேத்மிடில்டன் தங்கை திருமணம்!
BBBkznY

இங்கிலாந்து இளவரசி கேத்மிடில்டன் தங்கை திருமணம்!

இங்கிலாந்து இளவரசி கேத்மிடில்டன், தங்கை கோடீசுவரரை மணந்தார். அவருக்கு லண்டனில் நேற்று (20) திருமணம்  நடைபெற்றது.

33 வயதாகும் பிப்பா மிடில்டன் கோடீசுவரரை மணக்கிறார். அவரது பெயர் ஜேம்ஸ் மாத்யூவ். இவர்களது திருமணம் லண்டன் அருகேயுள்ள இங்கிலீபீல்டு கிராமத்தில் உள்ள செயின்ட் மார்க் கிறிஸ்தவ தேவாலயத்தில் நடைபெற்றது.

இது 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தேவாலயமாகும். திருமணத்தில் இளவரசர் வில்லியம், அவரது மனைவி இளவரசி கேத்மிடில்டன், குழந்தைகள் இளவரசர் ஜார்ஜ் (3), இளவரசி சார்லோட்(2) ஆகியோரும் பங்கேற்றனர்.

BBBkDnq BBBkFDz BBBkFwK

 

BBBkkdz

BBBkwxl BBBkB21

BBBkKKo

 

About குமரன்

Check Also

x31-1509438708-warner-wife.jpg.pagespeed.ic.3xEu8LyKyq

பென் ஸ்டோக்ஸ் மீது டேவிட் வார்னர் மனைவி கோபம்!

இங்கிலாந்து ஆல்ரவுண்டர், பென் ஸ்டோக்ஸ் நடவடிக்கை வெறுக்கத்தக்கதாக உள்ளது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் மனைவி கூறியுள்ளது ...