ஒஸ்கர் 2017-க்கு தேர்வான படங்கள் மற்றும் கலைஞர்களின் முழு பட்டியல்

ஒஸ்கர் 2017-க்கு தேர்வான படங்கள் மற்றும் கலைஞர்களின் முழு பட்டியல் வெளியாகியுள்ளது.

2017-ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகியுள்ள படங்கள் மற்றும் கலைஞர்களின் முழு பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் தேர்வாகியுள்ள படங்களில் வெற்றிபெற்ற படம் மற்றும் கலைஞர்களை வரும் பிப்ரவரி 26-ந் திகதி அறிவிக்கவுள்ளனர். தற்போது தேர்வாகியுள்ள படங்கள் மற்றும் கலைஞர்களின் முழு பட்டியல் கீழே வருமாறு:-

சிறந்த சினிமா (Best picture)

அரைவல் (Arrival)
பென்சஸ் (Fences)
ஹாக்சாவ் ரிட்ஜ் (Hacksaw Ridge)
ஹெல் ஆர் ஹை வாட்டர் (Hell or High Water)
கிட்டன் பிகர்ஸ் (Hidden Figures)
லா லா லேண்ட் (La La Land)
லயன் (Lion)
மான்செஸ்டர் பை த சீ (Manchester by the Sea)
மூன் லைட் (Moonlight)

சிறந்த நடிகை (Best actress)

இஷபெல்லி ஹப்பெர்ட் (எல்லி) – Isabelle Huppert (Elle)
ருத் நீக்கா (லவ்விங்) – Ruth Negga (Loving)
நாதலி போர்ட்மேன் (ஜாக்கி) – Natalie Portman (Jackie)
எம்மா ஸ்டோன் (லா லா லேண்ட்) – Emma Stone (La La Land)
மேரி ஸ்டிரீப் (புளோரன்ஸ் பாஸ்டர் ஜென்கின்ஸ்) –  Meryl Streep (Florence Foster Jenkins)

சிறந்த நடிகர் (Best actor)

கேசி அப்லெக் (மான்செஸ்டர் பை தை சீ – Casey Affleck (Manchester by the Sea)
ஆண்ட்ரூ கார்பீல்டு (ஹாக்சாவ் ரிட்ஜ்) – Andrew Garfield (Hacksaw Ridge)
ரியான் காஸ்லிங் (லா லா லேண்ட்) – Ryan Gosling (La La Land)
விகோ மார்டென்சென் (கேப்டன் பேண்டாஸ்டிக்) – Viggo Mortensen (Captain Fantastic)
டென்சல் வாசிங்டன் (பென்சஸ்) – Denzel Washington (Fences)

சிறந்த துணை நடிகை (Best supporting actress)

வியோலா டேவிஸ் (பென்சஸ்) – Viola Davis (Fences)
நயோமி ஹாரிஸ் (மூன் லைட்) – Naomie Harris (Moonlight)
நீக்கோல் ஹிட்மேன் (லயன்) – Nicole Kidman (Lion)
அக்தவியா ஸ்பென்சர் (கிட்டன் பிகர்ஸ்) – Octavia Spencer (Hidden Figures)
மிச்செல்லி வில்லியம்ஸ் (மான்செஸ்டர் பை த சீ) – Michelle Williams (Manchester by the Sea)

சிறந்த துணை நடிகர் (Best supporting actor)

மகர்செல்லா அலி (மூன் லைட்) – Mahershala Ali (Moonlight)
ஜெப் பிரிட்ஜஸ் (ஹெல் ஆர் ஹை வாட்டர்) – Jeff Bridges (Hell or High Water)
லுகஸ் ஹெட்சஸ் (மான்செஸ்டர் பை த சீ) – Lucas Hedges (Manchester by the Sea)
தேவ் பட்டேல் (லயன்) – Dev Patel (Lion)
மைக்கேல் ஷன்னான் (நாக்டர்னல் அனிமல்ஸ்) – Michael Shannon (Nocturnal Animals)

சிறந்த இயக்குனர் (Best director)

டேனிஸ் வில்லென்யுவே (அரைவல்) – Denis Villeneuve (Arrival)
மெல் ஜிப்சன் (ஹாக்சாவ் ரிட்ஜ்) – Mel Gibson (Hacksaw Ridge)
டேமியன் சாஷெல்லி (லா லா லேண்ட்) – Damien Chazelle (La La Land)
கென்னத் லோனர்கன் (மான்செஸ்டர் பை த சீ) – Kenneth Lonergan (Manchester by the Sea)
பேரி ஜென்கின்ஸ் (மூன் லைட்) – Barry Jenkins (Moonlight)

சிறந்த திரைக்கதை தழுவல் (Best adapted screenplay)

எரிக் ஹெய்செரர் (அரைவல்) – Eric Heisserer (Arrival)
ஆகஸ்ட் வில்சன் (பென்சஸ்) – August Wilson (Fences)
அலிசன் ஸ்க்ரோடெர் & தெரோன் மெல்பி (கிட்டன் பிகர்ஸ்) – Allison Schroeder and Theodore Melfi (Hidden Figures)
லூக் டேவிஸ் (லயன்) – Luke Davies (Lion)
பேரி ஜென்கின்ஸ் & ஆவ்லின் மெக்கிரானி (மூன் லைட்) – Barry Jenkins and Alvin McCraney (Moonlight)

சிறந்த திரைக்கதை (Best original screenplay)

டெய்லர் ஷேரிடான் (ஹெல் ஆர் ஹை வாட்டர்) – Taylor Sheridan (Hell or High Water)
டேமியன் சாஷெல்லி (லா லா லேண்ட்) – Damien Chazelle (La La Land)
யார்கோஸ் லாந்திமோஸ் & எப்திமிஸ் பிலிப்போ (தி லாப்ஸ்டர்) – Yorgos Lanthimos and Efthimis Filippou (The Lobster)
கென்னத் லோனர்கன் (மான்செஸ்டர் பை த சீ) – Kenneth Lonergan (Manchester by the Sea)
மைக் மில்ஸ் (20th செஞ்சுரி உமன்) – Mike Mills (20th Century Women)

சிறந்த அனிமேட்டட் சினிமா (Best animated feature)

குபோ அன்ட் டூ ஸ்டிரிங்ஸ் – Kubo and the Two Strings
மௌனா – Moana
மை லைப் அஸ் ஏ சுஷானி – My Life as a Zucchini
தி ரெட் டர்டில் – The Red Turtle
ஷுதோபியா – Zootopia

சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படம் (Best foreign language film)

ஏ மேன் கால்டு ஓவே (சுவீடன்) – A Man Called Ove (Sweden)
லேண்ட் ஆப் மைன் (டென்மார்க்) – Land of Mine (Denmark)
தி சேல்ஸ்மேன் (ஈரான்) – The Salesman (Iran)
டன்னா (ஆஸ்திரேலியா) – Tanna (Australia)
டோனி எர்ட்மேன் (ஜெர்மனி) – Toni Erdmann (Germany)

சிறந்த ஆவண திரைப்படம் (Best documentary feature)

பயர் அட் சீ – Fire At Sea
ஐ ஆம் நாட் யுவர் நீக்ரோ – I Am Not Your Negro
லைப், அனிமேட்டட் – Life, Animated
ஓஜே – மேட் இன் அமெரிக்கா – OJ: Made in America
13th –  13th

சிறந்த பாடல் (Best original song)

La La Land – Audition by Justin Hurwitz, Benj Pasek and Justin Paul
La La Land – City of Stars by Justin Hurwitz, Benj Pasek and Justin Paul
Moana – How Far I’ll Go by Lin-Manuel Miranda
Trolls – Can’t Stop the Feeling by Justin Timberlake, Max Martin and Karl Johan Schuster
Jim: The James Foley Story – The Empty Chair by J Ralph and Sting

சிறந்த இசை (Best original score)

மைக்க லெவி (ஜாக்கி) – Jackie by Mica Levi
ஜஸ்டின் ஹர்விட்ஸ் (லா லா லேண்ட்) – La La Land by Justin Hurwitz
டஸ்டின் ஓ காலோரன் & கௌஸ்கா (லயன்) – Lion by Dustin O’Halloran and Hauschka
நிக்கோலஸ் பிரைட்டல் (மூன் லைட்) – Moonlight by Nicholas Britell
தாமஸ் நியூட்டன் (பாசஞ்சர்ஸ்) – Passengers by Thomas Newton

சிறந்த ஒளிப்பதிவு (Best cinematography)

அரைவல் – Arrival
லா லா லேண்ட் – La La Land
லயன் – Lion
மூன் லைட் – Moonlight
சைலன்ஸ – Silence

சிறந்த ஆடை வடிவமைப்பு (Best costume design)

அலைட் – Allied
பேண்டாஸ்டிக் பீஸ்ட்ஸ் & வேர் டு பைன்ட் தெம் – Fantastic Beasts and Where to Find Them
புளோரன்ஸ் பாஸ்டர் ஜென்கின்ஸ் – Florence Foster Jenkins
ஜாக்கி – Jackie
லா லா லேண்ட் – La La Land

சிறந்த மேக்கப் & சிகையலங்காரம் (Best make-up and hairstyling)

ஏ மேன் கால்டு ஓவே – A Man Called Ove
ஸ்டார் டிரெக் பியான்ட் – Star Trek Beyond
சூசைட் ஸ்குவாட் – Suicide Squad

சிறந்த சண்டைக்காட்சி (Best live action short)

என்னிமிஸ் இன்டெரியர்ஸ் – Ennemis Interieurs
லா பெம்மி எட் லி டிஜிவி – La Femme et le TGV
சைலண்ட் நைட்ஸ் – Silent Nights
சிங் – Sing
டைம் கோட் – Timecode

சிறந்த இசை எடிட்டிங் (Best sound editing)

அரைவல் – Arrival
டீப் வாட்டர் அரிசான் – Deepwater Horizon
ஹாக்சாவ் ரிட்ஜ் – Hacksaw Ridge
லா லா லேண்ட் – La La Land
சுல்லி – Sully

சிறந்த சவுண்ட் மிக்சிங் (Best sound mixing)

அரைவல் – Arrival
ஹாக் சாவ் ரிட்ஜ் – Hacksaw Ridge
லா லா லேண்ட் – La La Land
ரப் ஒன் : ஏ ஸ்டார் வாஸ் ஸ்டோரி – Rogue One: A Star Wars Story
13 ஹவர்ஸ் : தி சீக்ரெட் சோல்ஜர்ஸ் ஆப் பென்காசி –  13 Hours: The Secret Soldiers of Benghazi

சிறந்த ஆவண குறும்படம் (Best documentary short)

4.1 மைல்ஸ் – 4.1 Miles
எக்ஸ்டிரிமிஸ் – Extremis
ஜோ வயலின் –  Joe’s Violin
வாதனி: மை ஹோம்லேண்ட் – Watani: My Homeland
தி ஒயிட் ஹெல்மெட்ஸ் – The White Helmets

சிறந்த புரொடக்ஷன் டிசைன் (Best production design)

அரைவல் – Arrival
பேண்டாஸ்டிக் பீஸ்ட்ஸ் & வேர் டு பைன்ட் தெம் – Fantastic Beasts and Where to Find Them
ஹெய்ல், ஹெய்சர் – Hail, Caesar!
லா லா லேண்ட் – La La Land
பாசஞ்சர்ஸ் – Passengers

சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ் (Best visual effects)

டீப் வாட்டர் அரிசோன் – Deepwater Horizon
டாக்டர் ஸ்ட்ராஞ்ச் – Doctor Strange
தி ஜங்கிள் புக் – The Jungle Book
குபோ & தி டூ ஸ்டிரிங்ஸ் – Kubo and the Two Strings
ரப் ஒன் : ஏ ஸ்டார் வார்ஸ் ஸ்டோரி – Rogue One: A Star Wars Story

சிறந்த அனிமேட்டட் குறும்படம் (Best animated short)

பிளைண்ட் வைஷா – Blind Vaysha
பாரோவ்டு டைம் – Borrowed Time
பியர் சைடர் & சிகரெட்ஸ் – Pear Cider and Cigarettes
பியர்ல் – Pearl
பைபர் – Piper

சிறந்த சினிமா எடிட்டிட் (Best film editing)

அரைவல் – Arrival
ஹாக்சாவ் ரிட்ஜ் – Hacksaw Ridge
ஹெல் ஆர் ஹை வாட்டர் – Hell or High Water
லா லா லேண்ட் – La La Land
மூன் லைட் – Moonlight