அவுஸ்திரேலியாவில் தியாகதீபம் திலீபன் நினைவுப்பாடல்

தியாகி திலீபன் நினைவு பாடல் ஒன்று அவுஸ்திரேலிய மெல்பேர்ண் கலை பண்பாட்டுக்குழுவினரால் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

தியாகி திலீபனின் 29 வது ஆண்டு நினைவை முன்னிட்டு இப்பாடல் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

 

1554344_770992922956953_1724902153021481298_n

thillepan_8