Home / செய்திமுரசு (page 2)

செய்திமுரசு

அவுஸ்ரேலியாவின் வேகப்பந்து வீச்சு குறித்து கேள்வி எழுப்பும் கிறிஸ் வோக்ஸ்

201710291536225432_Ashes-Series-ENGvAUS-Woakes-questions-Australia-pace-depth_SECVPF

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான கிறிஸ் வோக்ஸ், அவுஸ்ரேலியாவின் வேகப்பந்து வீச்சு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடர் அடுத்த மாதம் கடைசியில் தொடங்குகிறது. இதற்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டு, அந்த அணி ஆஸ்திரேலியா சென்றடைந்துள்ளது. தொடர் தொடங்குவதற்கு முன்பே ஆஷஸ் தொடர் குறித்து வீரர்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள். எதிரணியின் பலவீனத்தை சுற்றிக்காட்டி ஒவ்வொரு வீரர்களும் ...

Read More »

பெண்கள் கிரிக்கெட்: அவுஸ்ரேலியாவிற்கு எதிராக இங்கிலாந்து முதல் வெற்றி

201710291506444547_Knight-Hartley-help-England-claim-first-points-on-tour_SECVPF

ஐ.சி.சி. சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் அவுஸ்ரேலியாவிற்கு எதிராக இங்கிலாந்து பெண்கள் அணி முதல் வெற்றியை பெற்றுள்ளது. ஐ.சி.சி. சாம்பியன்ஷிப் பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில் இன்று 3-வது போட்டி நடைபெற்றது. அரைசதம் அடித்த பியூமோன்ட் இங்கிலாந்து அணி கேப்டன் ஹெதர் நைட் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். ...

Read More »

சிரியா: போரினால் பசிக்கொடுமை – தவிக்கும் பிள்ளைகள்!

syria-suffering

சிரியாவின் டமாஸ்கஸ் நகரை ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பிடமிருந்து மீட்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. சிரியாவின் அரசாங்கப் படைகள் டமாஸ்கசின் கிழக்கிலுள்ள புறநகர்ப் பகுதியை முற்றுகையிட்டன. அங்குள்ள பகுதியில் தற்போது கடும் பஞ்சம் நிலவுகிறது. உணவுப் பற்றாக்குறையால் பிள்ளைகளே ஆக அதிகமாக அவதிப்படுகின்றனர். கடந்த இரண்டு மாதங்களில் உணவுப் பற்றாக்குறையால் அவதியுறும் பிள்ளைகளின் எண்ணிக்கை இருமடங்கானதாகத் தகவல்கள் கூறின. கிழக்கு கவுட்டா பகுதியில் குறைந்தது 1,200 பிள்ளைகள் சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் 1,500 ...

Read More »

அவுஸ்ரேலியா: சுறாவின் பிடியிலிருந்து உயிர்பிழைத்த சிறுவன்!

shark-attack-1

அவுஸ்ரேலியக் கரையோரம்15 வயது சாரா வில்லியம்ஸ் (Sarah Williams) சிறிய படகில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது சுறா தாக்கியது. தெற்கு அவுஸ்ரேலியாவின் அடிலெய்ட் நகரின் அருகில் சம்பவம் நடந்தது. சுறா தாக்கியதில் சாரா படகிலிருந்து கடலுக்குள் எறியப்பட்டார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அவரது தந்தையும் சகோதரனும் உதவிக்கு விரைந்தனர். சாராவைப் படகில் ஏற்றிக்கொண்டு கரையை நோக்கிச் சென்றபோது படகைச் சுறா சுமார் 10 நிமிடங்களுக்குத் தொடர்ந்து வட்டமிட்டது. படகின் நீளம் ...

Read More »

அவுஸ்ரேலியாவின் பதில் பிரதமராக ஜுலி பிசப் நியமனம்!

Australia-foreign-ministry

அவுஸ்ரேலியாவின் பதில் பிரதமராக அந்த நாட்டின் வௌிவிவகார அமைச்சர் ஜுலி பிசப் நியமிக்கப்பட்டுள்ளார். அவுஸ்ரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்பல் வௌிநாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் ஜுலி பிசப் பதில் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். அவுஸ்ரேலியாவின் துணைப் பிரதமர் பார்னபி ஜோய்சி மற்றும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் தெரிவு சட்ட ரீதியற்றது என்று அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை கூறத்தக்கது.

Read More »

அவுஸ்திரேலிய அரசியலில் அதிரடி மாற்றம்!

Turnbull

அவுஸ்திரேலியக் குடியுரிமை எனும் ஒற்றைக் குடியுரிமை உள்ளவர்கள் மட்டுமே அவுஸ்ரேலியாவின் நாடாளுமன்ற உறுப்பினராக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சென்டர்கள் என்று மொத்தம் ஏழு பேர் தேர்தலில் வென்று நாடாளுமன்றம் சென்றது செல்லாது என்று பிரச்சனை எழுந்தது. இந்த சட்ட சிக்கலை எவ்வாறு தீர்ப்பது என்று அரசு, நாட்டின் உயர் நீதிமன்றத்தை அணுகியது. அவுஸ்ரேலிய அரசியல் சட்டத்தின் அடிப்படையில் இந்த சட்ட ...

Read More »

வீழ்ச்சியடைகிறதா அவுஸ்ரேலிய டொலர்?

Australian-Dollar

சுமார் 80 அமெரிக்க சத பெறுமதியாகவிருந்த அவுஸ்ரேலிய டொலர், கடந்த இரண்டு மூன்று நாட்களாக தொடர்ந்து வீழ்ச்சியைக் கண்டு வருகிறது. பிரித்தானிய (2%), யூரோ (1.3%) ஜப்பானிய (1.1%), ஏன் நியூசீலாந்து (0.6%) பண மாற்ற தொகையும் நேற்று முன்தினம் வீழ்ந்திருந்தாலும், நேற்றிரவு அமெரிக்க பணத்தைவிட மற்றைய பணமாற்ற விகிதங்கள் திடமாகியுள்ளன. Consumer Price Index (CPI) என்று சொல்லப்படும் நுகர்வோர் பொருட்களை வாங்குவதற்குக் கொடுக்கும் விலை அவுஸ்திரேலியாவில் எதிர்பார்த்ததை ...

Read More »

யாழில் குழந்தைகளுக்கு நஞ்சு ஊட்டி தானும் தற்கொலை செய்த தாய்!

Sucide-Family

1 கோடியே 17 லட்சம் ரூபா பணத்தினை வாங்கியவர்கள் ஏமாற்றியதனால் கணவன்  நஞ்சு  குடித்து தற்கொலை செய்திருந்த நிலையில் அக் குடும்பத்தினைச் சேர்ந்த தாய் மற்றும் 3 குழந்தைகள் உட்பட 4 பேர்   நஞ்சு  குடித்து நேற்று தற்கொலை செய்துகொண்ட சம்பவம் யாழில் பெரும் பரப்பினை ஏற்படுத்தியுள்ளது. யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உட்பட சிறிய தாயாருக்கும், தனது குடும்பத்தினருக்கும் கடிதம் எழுதி வைத்துவிட்டு தானும் மருந்தினைக் குடித்து ...

Read More »

உலக சாதனையை முறியடித்தார் அவுஸ்ரேலிய வீராங்கனை!

Cate-Campbell

அடிலெய்ட் நகரில் நடைபெறும் அவுஸ்திரேலிய நீச்சல் போட்டியில் (Australian Short Course Swimming Championships) Cate Campbell கலந்து கொண்டார். நூறு மீட்டர் நீச்சல் போட்டியில் 50.25 செக்கனில் நீந்தி முடித்து உலக சாதனையை முறியடித்தார். இதற்கு முன்னர், சுவீடன் நாட்டின் Sarah Sjostrom, 100 மீட்டர் நீச்சலில் தக்க வைத்திருந்த உலக சாதனை 50.58 செக்கன் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More »

இரட்டை குடியுரிமையுடன் தேர்தலில் போட்டி! அவுஸ்ரேலிய துணை பிரதமர் பதவி நீக்கம்

201710271458208239_Barnaby-Joyce-Australia-deputy-PM-disqualified-from-office_SECVPF

அவுஸ்ரேலிய துணை பிரதமர் பார்னாபை ஜோய்ஸ் இரட்டை குடியுரிமை வைத்திருந்து தேர்தலில் போட்டியிட்ட காரணத்திற்காக அவரை தகுதி நீக்கம் செய்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவுஸ்ரேலிய அரசின் துணை பிரதமராக பதவிவகித்து வருபவர் பார்னாபை ஜோய்ஸ். நியூசிலாந்து நாட்டின் குடியுரிமை வைத்துள்ள இவர் தேர்தலில் போட்டியிட்டு வென்றதாக வழக்கு தொடரப்பட்டது. ஆஸ்திரேலிய நாட்டின் சட்டப்படி இரட்டை குடியுரிமை வைத்துள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. ஜோய்ஸ் மட்டுமல்லாமல் இதே குற்றச்சாட்டின் கீழ் ...

Read More »