Home / செய்திமுரசு (page 10)

செய்திமுரசு

புகலிடம் தேடிவரும் ஈழத்தமிழர்களை அவுஸ்ரேலிய அரசு மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும்!

ananthi-sasitharan

தாயகத்தில் நிலவும் பாதுகாப்பற்ற சூழமைவில் உயிரைப் பணயம் வைத்து புகலிடம் தேடிவரும் ஈழத்தமிழர்களை அவுஸ்ரேலிய அரசு மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டுமென வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 2013 இல் அகதியாக அவுஸ்ரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் அடைக்கலம் புகுந்த நிலையில் பப்புவா-நியுகினியா நாட்டிற்குச் சொந்தமான மனுஸ் தீவில் உள்ள அவுஸ்ரேலிய குடிவரவத் தடுப்பு முகாமில் தடுத்து ...

Read More »

மனுஸ் தீவில் உயிரிழந்த இளைஞனின் சடலத்தை ஒப்படைக்க 9ஆயிரம் டொலர் கேட்கும் அவுஸ்ரேலிய அரசாங்கம்!

Rajeev-Rajendran

மனுஸ்தீவில் தடுத்துவைக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்ட தமிழ் இளைஞனின் உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கு 9ஆயிரம் டொலரை அவுஸ்ரேலிய அரசாங்கம் கோரியுள்ளதாக குறித்த இளைஞனின் உறவுகள் தெரிவித்துள்ளனர். மனுஸ் தீவில் உள்ள அவுஸ்ரேலியாவின் இடைத்தங்கல் முகாமில், தடுத்து வைக்கப்பட்டிருந்த 32 வயதான, ரஜீவ் ராஜேந்திரன் நேற்று அதிகாலையில் சடலமாக மீட்கப்பட்டார். 2013ஆம் அண்டு அவுஸ்ரேலியாவில் அடைக்கலம் புகுந்த இவர் மனுஸ்தீவில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். அங்கு தனது உடலுக்கு தானே தீங்கிளைக்க முற்பட்டவேளையில் உளவளச் சிகிச்சைக்காக ...

Read More »

இளஞ்செழியன் மீதான தாக்குதல்: சந்தேகநபருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Ilancheliyan

யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று யாழ் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதற்கமைய, இவரை ஒக்டோபர் 16ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 22ம் திகதி நல்லூரில் வைத்து இளஞ்செழியன் சென்ற வாகனத்தை மறித்து துப்பாக்கிப் பிரயோகம் ...

Read More »

சிறிலங்கா தம்பதியை நாடுகடத்துகிறது அவுஸ்ரேலியா!

Deportation-yaalaruvi

அவுஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிட உரிமை கோரிய சிறிலங்கா தம்பதியினர் நாடு கடத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எரங்க ரணசிங்க ஆராச்சிகே என்ற சிறிலங்காவைச் சேர்ந்தவரின் குடும்பமே இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தம்பதியினர் எதிர்வரும் 26 ஆம் திகதி நாடு கடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.மேலும் குறித்த தம்பதியினர் அவுஸ்திரேலியாவில் நிரந்தர குடியுரிமை பெற்றுக்கொள்வதற்காக பாரியளவில் நிதி செலவிட்டுள்ளதாகவும், இருப்பினும் அவை எவ்வித பலனையும் கொடுக்கவில்லையெனவும் ...

Read More »

ரோகித் சர்மா 5-வது இடத்துக்கு முன்னேற்றம்!

201710030305515379_Rohit-Sharma-fifth-best-ODI-batsman-according-to-latest_SECVPF

அவுஸ்ரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் 296 ரன்கள் குவித்த இந்திய வீரர் ரோகித் சர்மா (790 புள்ளிகள்) 4 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் பேட்ஸ்மேன், பந்து வீச்சாளர்கள், ஆல்-ரவுண்டர்கள் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய அணியின் கப்டன் விராட்கோலி (877 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் ...

Read More »

மெல்பேர்ன் அணிக்கு வெற்றி!

Melbourne-Storm-yaalaruvi

சிட்னி ANZ அரங்கில் NRL premiership இறுதிச்சுற்று நேற்று இடம்பெற்றது. இந்த ஆட்டத்தில் Melbourne Storm அணி North Queensland Cowboys அணியினை வென்றுள்ளது. 34-6 என்ற கணக்கில் வென்று வெற்றிக் கனியை எட்டிப்பிடித்து கோப்பையை தனதாக்கிக் கொண்டுள்ளது.

Read More »

அவுஸ்ரேலியாவிற்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

201710020044301077_india-vs-australia-t20-squad-released-ashish-nehra-dinesh_SECVPF

அவுஸ்ரேலியாவிற்கு எதிரான 3 டி20 கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஷிஷ் நெஹ்ரா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தியாவுக்கு எதிராக 5 ஒருநாள் மற்றும் 3 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா அணி செப்டம்பர் மாதம் 17-ம் திகதி இந்தியா வந்தது. ஒருநாள் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் அபாரமாக கைப்பற்றியது. இந்நிலையில் டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி ...

Read More »

மனுஸ் தீவு தடுப்புமுகாமிலிருந்து ஈழ தமிழர் ஒருவர் தற்கொலை!

Manus-Island-detention-centre

மனுஸ் தீவில் உள்ள அவுஸ்ரேலிய குடிவரவுத் தடுப்பு முகாமில், ஈழ தமிழர் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார் என்று பபுவா நியூகினியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலையில் 32 வயதுடைய ஈழ தமிழரான ஆண் ஒருவர், மருத்துவமனையில் மரணமானார் என்று பபுவா நியூகினியா காவல்துறை தலைவர் டொமினிக் ககாஸ், உறுதிப்படுத்தியுள்ளார். இவர் லொரென்கு மருத்துவமனையில் தனது உயிரை மாய்த்துக் கொண்டார் என்று அகதிகள் நடவடிக்கை கூட்டணியைச் சேர்ந்த இயன் ...

Read More »

அவுஸ்ரேலியா: புற்றுநோய் இருப்பதாக கதைவிட்ட வலைப்பதிவருக்கு அபராதம்

_98052730_bellegibson

உடல்நலம் குறித்து இணையத்தில் பதிவிடும், அவுஸ்ரேலிய வலைப்பதிவர் பெல் கிப்சனுக்கு, தனக்கு புற்றுநோய் உள்ளதாக தவறான தகவல்களை அளித்து, வாசகர்களை ஏமாற்றியதற்காக 3,22,000 டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 25 வயதாகும் பெல் கிப்சன், இயற்கை மருத்துவத்தின் மூலம், புற்றுநோயில் இருந்து குணமடைந்ததாகக் கூறியதைத் தொடர்ந்து, அவுஸ்ரேலியாவில் மிகவும் பிரபலமானார். வெற்றிகரமாக ஒரு செயலியையும், உணவுப் பழக்கம் குறித்த புத்தகத்தையும் வெளியிட்ட அவர், பின்பு தனது நோய் குறித்து பொய் கூறியதாக ...

Read More »

இந்தியா – அவுஸ்திரேலியா மோதும் 5-வது ஒருநாள் கிரிக்கெட் நாளை

india-and-australia L

இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில்  (ஞாயிற்றுக் கிழமை) நடைபெறவுள்ளது. ஸ்டீவன் சுமித் தலைமையிலான அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 போட்டித் தொடரில் இதுவரை நடந்த 4 ஆட்டத்தின் முடிவில் இந்தியா 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. சென்னையில் நடந்த முதல் ஆட்டத்தில் 26 ரன் வித்தியாசத்திலும், ...

Read More »