நுட்பமுரசு

நேரடி ஒளிபரப்பு வசதியுடன் VRDL360 கமெரா அறிமுகம்

சமூக வலைளத்தளங்கள் ஊடாக நேரடி ஒளிரப்பு செய்யக்கூடிய வசதியுடன் VRDL360 எனும் சிறிய ரக கமெரா ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இக் கமெராவின் ஊடாக 7K அதி உயர் துல்லியம் கொண்ட புகைப்படங்களைம், 3K துல்லியம் வாய்ந்த வீடியோக்களையும் பதிவு செய்ய முடியும். இதனை லாஸ் ஏஞ்சலிலுள்ள VR Dongli எனும் நிறுவனம் வடிவமைத்துள்ளது. மேலும் இதன் ஊடாக 360 டிகிரியில் வீடியோ பதிவு செய்யக்கூடியதாக இருத்தல் விசேட அம்சமாகும். 25,000 அமெரிக்க டொலர்கள் நிதி திரட்டும் நோக்கத்தில் தற்போது இக் கமெராவானது Indiegogo ...

Read More »

முப்பது நாட்களில் பத்து லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்பனை!

சியோமி நிறுவனம் இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்த ரெட்மி ஸ்மார்ட்போன் அமோக வரவேற்பை பெற்றிருப்பதாகவும், ஒரே மாதத்தில் 10 லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சியோமி தெரிவித்துள்ளது. சியோமி ரெட்மி 4 சிறப்பம்சங்கள்: * 5.0 இன்ச் எச்டி டிஸ்ப்ளே * 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 435 பிராசஸர் * 13 எம்பி பிரைமரி கமரா, எல்இடி பிளாஷ் * 5 எம்பி செல்ஃபி கேமரா * 4100 எம்ஏஎச் பேட்டரி * ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ

Read More »

நீந்திக் கொண்டே பாடல் கேட்கலாம்… வாட்டர்ஃபுரூப் ஸ்பீக்கர்!

வாட்டர் ஃபுரூப் ஸ்மார்ட்போன், கேமிரா, வாட்ச் என்ற வரிசையில் தற்போது களமிறங்கியுள்ளது ’வாட்டர் ஃபுரூப் ஸ்பீக்கர்’. ‘அல்டிமேட் இயர்ஸ்’ எனும் நிறுவனம் லாஜிடெக் வொண்டர் பூம் எனும் ப்ளூடூத் ஸ்பீக்கர் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்பீக்கர் இந்தியாவில் அமேசான் தளத்தில் அறிமுகமாகியுள்ளது. இதன் விலை ரூ.7,995 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிளாக், ரெட், ப்ளூ, பிங்க் மற்றும் பர்பிள் ஆகிய ஆறு வெவ்வேறு வண்ணங்களில் இந்த ஸ்பீக்கர் கிடைக்கிறது. வாட்டர் ஃபுரூப் ஸ்பீக்கரை மழையில் நனைந்த படியும், நீச்சல் குளத்திலும் பயன்படுத்த ...

Read More »

உங்கள் வெப் கமரா உங்களையே வேவு பார்க்கும்!

வெப் கமராக்கள் மூலம் நீங்கள் உளவு பார்க்கப்படலாம் என்று பின்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் எஃப்-செக்யூர் (F-Secure) என்ற சைபர் பாதுகாப்பு நிறுவனம் ஒரு பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ள வெப் கேமிராக்கள் மூலம் பயனாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. உலகம் முழுவதும் வெப் கேமிரா இயக்கத்துக்காக பயன்படுத்தப்படும் சாஃப்ட்வேர்களில் 18 விதமான குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. இவற்றின் மூலம் பயனாளர் ஒருவரின் வெப் கேமிராவை இயக்கி, அந்த வீடியோக்களை இணையத்தில் ...

Read More »

iPhone 8 ஸ்மார்ட்போனின் முன்புற மற்றும் பின்புற வடிவங்கள் வெளியானது!

அப்பிள் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியான iPhone 8 இனை வெளியிடுவதற்கு இன்னும் சில மாதங்களே காணப்படுகின்றன. இதேவேளை இக் கைப்பேசிகள் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மூன்று பதிப்புக்களாக வெளிவரவுள்ள இக் கைப்பேசிகள் வெவ்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டிருந்த போதிலும் வடிவத்தில் ஒத்திருக்கும் என நம்பப்படுகின்றது. இந்நிலையில் iPhone 8 கைப்பேசிகளின் முற்புற மற்றும் பின்புற தோற்றத்தினை எடுத்துக்காட்டும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் இக் கைப்பேசிகளில் iOS 11 இயங்குதளப் பதிப்பும் உள்ளடக்கப்படவுள்ளது. தவிர தற்போது உள்ள ஐபோன்களை விடவும் ...

Read More »

ஸ்மார்ட் கண்ணாடி

நமது சுவற்றில் அழகுக்காக கண்ணாடிகளை மாட்டி வைத்துக் கொள்வோம். அந்த சுவற்றுக் கண்ணாடியில் பேஸ்புக், யூ டியூப், அப்ளிகேஷன்களை பதிவிறக்கம் செய்து கொள்வது என பல்வேறு வசதிகளை கொண்டிருக்கிறது. இதன் விலை ரூ.39,999

Read More »

ஸ்மார்ட் ரிமோட்

குரல் மூலம் டிவி சேனல்களை தேர்ந்தெடுக்கும் வகையிலான ஸ்மார்ட் ரிமோட் இது. இந்த கருவியை வைஃவை மூலம் டிவியுடனும் செட் ஆப் பாக்ஸ் உடனும் இணைத்து டிவிக்கு அருகில் பொருத்திவிட வேண்டும். பின்பு குரல் வழி மூலம் சேனலை தேர்வு செய்யமுடியும். விலை ரூ.1,199

Read More »

அதிரடி தள்ளுபடியில் ஸ்மார்ட்போன்கள்

ஹானர் 5X   ரூ.12,999 விலையில் விற்பனை செய்யப்பட்ட ஹானர் 5X ஸ்மார்ட்போன் 35 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.8,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.    சிறப்பம்சங்கள்:   * 5.5 இன்ச் ஃபுல் எச்டி, ஐ.பி.எஸ். எல்சிடி டிஸ்ப்ளே * ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 616 பிராசஸர் * 2 ஜிபி ரேம் * 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் * 5 எம்பி செல்ஃபி கேமரா * 3000 எம்ஏஎச் பேட்டரி, குவிக் சார்ஜிங் 3.0     சாம்சங் ...

Read More »

வாகன கண்காணிப்பான்

வாகனம் எந்த இடத்தில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளும் ஸ்மார்ட் கருவியாக இந்த கார்நாட் வாகன கண்காணிப்பு கருவி உருவாக்கப்பட்டுள்ளது. இதை வாகனத்தில் பொருத்திவிட்டு செயலி மூலம் மொபைலில் இணைத்துக் கொள்ளவேண்டும். இதன் விலை ரூ.5,199

Read More »

கைரேகை கீ போர்ட்

மைக்ரோசாஃப்ட் கைரேகையை ரகசிய குறியீடாகக் கொண்ட கீ போர்டை அறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலம் தனிநபர் கணினிக்கு அதிக பாதுகாப்பு கிடைக்கும். கணினியை இயக்க மட்டுமல்ல, இணையதளங்களின் ரகசிய குறியீடாகவும், பண பரிமாற்றங்களுக்கும் கைரேகையை பயன்படுத்த முடியும். இந்த கீ போர்டில் கை ரேகைக்கு தனியாக கீ இருக்கும். ஒரு முறை கைரேகையை பதிவு செய்து கொண்டபிறகு இந்த பட்டனை அழுத்தினால், வழக்கமான கீ போர்டை போல இயக்க முடியாது.

Read More »