நுட்பமுரசு

இன்ஃபோகஸ் டர்போ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

  இன்ஃபோகஸ் டர்போ 5 பிளஸ் சிறப்பம்சங்கள்: – 5.5-இன்ச் 1280×720 பிக்டல் எச்டி IPS 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே – ஆக்டாகோர் மீடியாடெக் MT6750 பிராசஸர், T860 GPU – 3 ஜிபி ரேம் – 32 ஜிபி இன்டெர்னல் மெமரி – மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி – ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் – டூயல் சிம் ஸ்லாட் – 13 எம்பி + 5 எம்பி பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்இடி பிளாஷ் – 5 எம்பி ...

Read More »

2017 ஃபிரான்க்ஃபுர்ட் மோட்டார் விழாவில் சுசுகி ஸ்விஃப்ட் ஸ்போர்ட் அறிமுகம்

ஃபிரான்க்ஃபுர்ட் மோட்டார் விழாவில் சுசுகி ஸ்விஃப்ட் ஸ்போர்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடலின் முழு தகவல்கள் மற்றும் இந்திய வெளியீடு சார்ந்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம். புத்தம் புதிய சுசுகி ஸ்விஃப்ட் ஸ்போர்ட் 2017 ஃபிரான்க்ஃபுர்ட் மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய சுசுகி ஸ்விஃப்ட் ஸ்போர்ட் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சுசுகி ஸ்விஃப்ட் ஸ்போர்ட் மாடலில் டர்போ சார்ஜ்டு இன்ஜின் முதல் முறையாக வழங்கப்பட்டுள்ளது. முந்தைய தலைமுறை ஹேட்ச்பேக் ...

Read More »

10 நொடிகளில் புற்றுநோயைக் கண்டறியும் பேனா கண்டுபிடிப்பு!

பத்து நொடிகளில் புற்றுநோய் திசுக்களைக் கண்டறியும் பேனா ஒன்றினை டெக்சாஸ் பல்கலைகழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கண்டுபிடிக்கப்பட்ட இந்தக் கருவியானது வேகமாகவும், பாதுகாப்பாகவும் மட்டுமல்லாமல் கூடுதல் துல்லியத்துடனும் செயற்படுமெனவும் கூறப்படுகிறது. அத்துடன் புற்றுநோய்க் கட்டிகளை அகற்றும் அறுவை சிகிச்சை செய்ய உதவும் என விஞ்ஞானிகள் மேலும் கூறியுள்ளனர். சிகிச்சைக்குப் பின்னர் எதாவது புற்றுநோய் அணுக்கள் உடலை விட்டு வெளியேறாமல் இருந்துவிடும் துயரத்தைத் தவிர்க்கவும் இது உதவி புரியும். இதேவேளை சயின்ஸ் டிரான்ஸ்லேஷனல் மெடிசின் எனும் மருத்துவ சஞ்சிகையில் இந்தப் பரிசோதனைகள் குறித்த கட்டுரை ...

Read More »

பணம் புரளும் பகுதிகளை கண்டறியும் மென்பொருள்!

ஒரு செயற்கை நுண்ணறிவு மென்பொருள், செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தை அலசி, அந்த பகுதியில் உள்ளவர்கள், எத்தனை வசதியானவர்கள் என்பதை அலசிச் சொல்ல முடியும் என, நிரூபித்து உள்ளார், அமன் திவாரி. அமெரிக்காவில் உள்ள, கார்னகி மெலன் பல்கலைக் கழக கணிப்பொறி விஞ்ஞானியான திவாரி, ‘பென்னி ஏ.ஐ.,’ என்ற செயற்கை நுண்ணறிவு மென்பொருளுக்கு, நியூயார்க் நகரின் செயற்கைக்கோள் படங்களையும், செழிப்பான பகுதிக்கான அடையாளங்களையும் கற்றுத் தந்தார். இதன் அடிப்படையில், பென்னி ஏ.ஐ., துல்லியமாக புகைப்படத்தில் உள்ள பகுதி, உயர் வருவாய், நடுத்தர வருவாய், குறைந்த ...

Read More »

கூகுள் தெரியும், டக்டக்கோ தெரியுமா?

மாற்றுத் தேடியந்திரங்களில் முன்னணியில் இருக்கும் ‘டக்டக்கோ’ பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? கூகுளுக்கு சவால் விடக்கூடிய அளவுக்கு பெரிய தேடியந்திரம் இல்லை என்றாலும், கடந்த 7 ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து தனக்கென தனியிடத்தை பிடித்திருக்கிறது ‘டக்டக்கோ’. இதற்கு முக்கிய காரணம், டக்டக்கோ இணையவாசிகளின் தனியுரிமையை மதிக்கும் வகையில் செயல்படுவதுதான். இணையவாசிகளின் தேடலைக் கண்காணிக்காமல் இருப்பதும், அவர்களைப் பற்றி தகவல்களை திரட்டி விளம்பர வலை விரிக்காமல் இருப்பதுமே டக்டக்கோவின் தனிச்சிறப்பு. இந்த அனாமதேய தன்மையை பிரைவசி ஆர்வலர்கள் கொண்டாடியும் வருகின்றனர். எனவே, உங்கள் இணைய தேடல் ...

Read More »

கணைய புற்றுநோயை கணிக்கும் செயலி!

லட்சத்தில், 12 பேருக்கு வர வாய்ப்புள்ள கணைய புற்றுநோயை, துவக்க நிலையிலேயே கண்டறிவது கடினம். இன்சுலின் திரவத்தை சுரந்து, உடலில் சர்க்கரையை செரிக்க உதவும் கணையத்தில், புற்றுநோயின் துவக்க அறிகுறிகள், கண்களின் திசுக்களில் தெரிய வாய்ப்புகள் அதிகம். இதை வைத்து, ஒரு புதிய கணைய புற்றுநோயை கண்டறியும் மொபைல் செயலியை உருவாக்கி உள்ளனர், வாஷிங்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த, விஞ்ஞானி சுவேதக் படேல் மற்றும் குழுவினர். கணைய புற்றுநோய் இருப்பவர்களின் ரத்தத்தில், ‘பிலிருபின்’ என்ற வேதிப் பொருள் இருக்கும். காமாலை போலவே, இதுவும் துவக்க ...

Read More »

கைக்குள் அடங்கும் திரையரங்கம்!

மொபைல் போன் மூலம், பெரிய திரை அனுபவத்தை வீட்டிற்கு கொண்டு வர முடியுமா? ‘ஸ்மார்ட் பீம்’ லேசர் புரோஜக்டர் இருந்தால் முடியும். கைக்குள் அடங்கிவிடும் இந்த திரைப்படக் கருவி, லேசர் கதிர் மூலம், சுவர் அல்லது திரை மீது படம் காட்டும். மொபைல் போனில் சேமிக்கப்பட்ட படங்கள் அல்லது இணையம் வழியே, ‘ஸ்ட்ரீம்’ செய்யப்படும் படங்களை, வீட்டிலேயே பெரிய திரைப்படமாக பார்ப்பதற்கு, ‘ஸ்மார்ட் பீம்’ கருவி உதவும். இப்போது, சமீபத்தில் வெளியான படங்கள் கூட, இணைய சேவைகள் வழியே கட்டணத்திற்கு கிடைப்பதால், குடும்பத்தினர், நண்பர்கள் ...

Read More »

சியோமியின் டூயல் கமரா ஸ்மார்ட்போன்!

சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டூயல் கமரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் சியோமியின் முதல் ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் என்ற பெருமையும் கொண்டுள்ளது. புதிய சியோமி Mi A1 ஸ்மார்ட்போனின் விற்பனை அடுத்த வாரம் துவங்க இருக்கிறது. டூயல் சிம் ஸ்லாட், பின்புற பேனலில் கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட அம்சங்கள் கொண்டுள்ள சியோமி Mi A1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் விலை ரூ.14,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சியோமி Mi A1 சிறப்பம்சங்கள்: – 5.5 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, கார்னிங் ...

Read More »

உடலில் ஊடுருவி நோயின் தன்மை சொல்லும் புதிய கமரா!

உடலை ஊடுருவிப் பார்த்து நோயின் தன்மையை சொல்லும் புதிய கமரா கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான விஞ்ஞானி கேவ் தலிவால் தலைமையிலான குழு இதை கண்டுபிடித்துள்ளது. தனது கண்டுபிடிப்பு பற்றி அவர் கூறும்போது, ‘உடல் உள்ளுறுப்புகளின் தன்மை குறித்து ஆராய எண்டோஸ்கோப் போன்ற மருத்துவ சாதனங்களை டாக்டர்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால், எண்டோஸ்கோப்பை உடலுக்குள் செலுத்திய பிறகு, அதன் இருப்பிடத்தை துல்லியமாக அறிந்து சரியான இடத்துக்கு நகர்த்த எக்ஸ்ரேவைத்தான் நாட வேண்டியுள்ளது. ஆனால், இந்த கமரா, எண்டோஸ்கோப் இருப்பிடத்தை சரியாக காட்டி ...

Read More »

உலகிலேயே மிக சிறிய ஆளில்லா விமானம் தயாரிப்பு!

ஆண்ட்ராய்டு சென்ட்ரல் டிஜிட்டல் நிறுவனம் மிகக்குறைந்த அளவில் அதாவது ரூ. 2 ஆயிரம் செலவில் ஆளில்லா விமானங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. ‘டிரோன்’ எனப்படும் ஆளில்லா விமானங்கள் தற்போது நமது வாழ்வில் முக்கிய இடம் பிடித்து வருகிறது. வீடியோ மற்றும் சினிமா படம் எடுக்கவும், போட்டோக்கள் எடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஆளில்லா விமானங்களை பறக்கவிட்டு பலர் பொழுது போக்கு கேளிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தும் ஆளில்லா விமானங்களில் கேமராக்கள் பொருத்தப்படுவதால் அவை அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இந்நிலையில் ஆண்ட்ராய்டு சென்ட்ரல் டிஜிட்டல் நிறுவனம் மிகக்குறைந்த ...

Read More »